Smar NetworkSmar.inSmargrid.comNewsInsuranceRooms
Follow us:📘Facebook✈️Telegram

← Back to UPSC 2

Previous Year Question Paper

QP CSM 2024 Tam P I Lite 03102024

Pages3
FormatPDF
SourceOCR transcription

Please verify you're human to unlock the download & viewer links.

PDF hosted at www.upsc.gov.in: ↓ Download from source Open at sourceThe PDF opens on the source website in a new window.

Full Text Transcript

Text below was recognized via OCR from scanned pages and may contain minor errors. Mathematical formulas and symbols may be approximate - please refer to the PDF for the exact equations.

Civil Services (Main) Examination, 2024 PHKM-U-TML தமிழ்‌ / TAMIL ھ٢٤٤‎ / Paper I (இலக்கியம்‌) / (LITERATURE ) மொத்த மதிப்பெண்கள்‌ : 250 Maximum Marks : 250 ore அளவு २ மூன்று மணி நேரம்‌ 1716 Allowed : Three Hours வினாத்தாள்‌ குறித்த அறிவுறுத்தல்கள்‌ வினாக்களுக்கு விடையெழுதும்‌ முன்பாகப்‌ பின்வரும்‌ அறிவுறுத்தல்‌ ஒவ்வொன்றையும்‌ அருள்கூர்ந்து படிக்கவும்‌ : மொத்தம்‌ எட்டு வினாக்கள்‌ இரண்டு பிரிவுகளாகப்‌ பகுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில்‌ ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்‌. வினாக்கள்‌ 7, 5 ஆகியவை கட்டாயம்‌ விடையளிக்க வேண்டியவை. எஞ்சிய வினாக்களுள்‌ பிரிவு ஒவ்வொன்றிலும்‌ குறைந்தது ஒரு வினா தெரிவு செய்து மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்‌. ஒரு வினா/ பகுதிக்கு உரிய மதிப்பெண்‌ அதற்கு நேரே குறிக்கப்பட்டுள்ளது. விடைகள்‌ தமிழில்‌ எழுதப்பட வேண்டும்‌. வினாக்களில்‌ குறிக்கப்பட்டுள்ள சொற்களின்‌ எண்ணிக்கை வரம்பைக்‌ கடைப்பிடித்தல்‌ வேண்டும்‌. விடையளிக்கப்பட்ட ` வினாக்கள்‌ வரிசைமுறையில்‌ கணக்கிடப்படும்‌. ஒரு வினாவிற்கு ஒரு பகுதியே விடையெழுதப்பட்டிருப்பினும்‌ அது அடிக்கப்பட்ட அவ்வினாவும்‌ விடையளிக்கப்பட்ட வினாவாகக்‌ கணக்கிடப்படும்‌. விடைத்தாளில்‌ வெறுமையாக விடப்பட்ட பக்கம்‌ அல்லது பக்கத்தின்‌ பகுதி தெளிவாக அடிக்கப்பட வேண்டும்‌. QUESTION PAPER SPECIFIC INSTRUCTIONS Please read each of the following instructions carefully before attempting questions : There are EIGHT questions divided in TWO SECTIONS. Candidate has to attempt FIVE questions in all. Questions no. 1 and 5 are compulsory and out of the remaining, any THREE are to be attempted choosing at least ONE question from each section. The number of marks carried by a question/part is indicated against it. Answers must be written in TAMIL. Word limit in questions, wherever specified, should be adhered to. Attempts of questions shall be counted in sequential order. Unless struck off, attempt of a question shall be counted even if attempted partly. Any page or portion of the page left blank in the Question-cum-Answer Booklet must be clearly struck off. PHKM-U-TML 1 SECTION A 31. பின்வரும்‌ வினா ஒவ்வொன்றிற்கும்‌ 150 சொற்களுக்கு மிகாமல்‌ விடை தருக : 10X5=50 (४) இராவிட மொழிகளில்‌ தமிழ்‌ 70 0) ஆழ்வார்‌ பாசுரங்களில்‌ உருக்காட்சி 70 (૦) அன்பின்‌ ஐந்திணை 10 (6) ஹைக்கு-சென்ரியூ கவிதைகள்‌ 70 (০) பல்லவர்காலத்‌ தமிழ்‌ 70 ૦2. பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : (a) (b) (c) தமிழ்‌ @6०5@५। வளர்ச்சியில்‌ அரசியல்‌, சமூக இயக்கங்களின்‌ பங்கினை ஆராய்க. தொல்காப்பியரின்‌ அகத்திணைக்‌ கோட்பாட்டை விவரிக்க. தமிழில்‌ பிறமொழிச்‌ சொற்கள்‌ வழங்கும்‌ மறை குறித்து விளக்குக. ૦૩. பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : (a) (b) (c) சங்க இலக்கியத்திலுள்ள அறிவியல்‌ செய்திகளை விரிவாக விளம்புக. இருநாவுக்கரசரின்‌ பக்திநெறியைத்‌ தேவாரம்‌ வழி ஆராய்க. தமிழில்‌ வட்டார வழக்குகள்‌ குறித்து விளக்குக. ౧4. பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : (a) (b) (c) தென்திராவிட மொழிகளுக்கிடையே காணும்‌ ஒப்பமைக்‌ கூறுகளை ஆராய்க. சிலப்பதிகாரம்‌ ஓர்‌ ஒற்றுமைக்காப்பியம்‌ என்பதை நிறுவுக. தமிழ்‌ நாவல்கள்‌ வெளிப்படுத்தும்‌ சமூக மாற்றங்கள்‌ குறித்து விவரிக்க. PHKM-U-TML 2 20 15 15 20 15 15 20 15 15 SECTION B ౧5. பின்வரும்‌ வினா ஒவ்வொன்றிற்கும்‌ 150 சொற்களுக்கு மிகாமல்‌ விடை தருக : 7056-50 (a) சோழர்‌ காலக்‌ கட்டடக்கலைகள்‌ (b) சமூகக்‌ கதைப்பாடல்கள்‌ ০) தமிழ்‌ மின்னிதழ்கள்‌ (d) அங்கதம்‌ (e) திறனாய்வின்‌ வகைகள்‌ ૦6. பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : (a) தொல்காப்பியரின்‌ எண்வகை 01001111೧10 556୦ 7 விவரிக்க. (b) ஊர்த்தெய்வ வழிபாட்டில்‌ நாட்டுப்புறக்‌ கலைகளின்‌ முக்கியத்துவத்தைப்‌ புலப்படுத்துக. (c) மக்கள்‌ தொடர்பு ஊடகங்களால்‌ எற்பட்ட பண்பாட்டு மாற்றத்தினை ஆராய்க. ૦7. பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : (a) உலகமொழிகளில்‌ திருக்குறள்‌ மொழிபெயர்ப்புக்‌ குறித்து விவரிக்க. (b) பண்டைத்‌ தமிழரின்‌ நீர்மேலாண்மை குறித்து விளக்குக. (૦) சமணர்களின்‌ தமிழ்‌ இலக்கணக்‌ கொடை குறித்து மதிப்பிடுக. ৫৪. பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : (૭) தமிழரின்‌ வாழ்வியல்‌ சிந்தனைகளை நாட்டுப்புற இலக்தியங்கள்வழி விவரிக்க. 0) சங்ககாலப்‌ போர்நெறி குறித்து விளக்குக. (c) ஒப்பிலக்கியக்‌ கொள்கைகள்‌ குறித்து விவரிக்க. PHKM-U-TML 3 10 10 10 10 10 15 20 15 15 20 15 15 15
PDF hosted at www.upsc.gov.in: ↓ Download from source Open at sourceThe PDF opens on the source website in a new window.

Follow & Subscribe

Get the latest updates on Facebook and Telegram