Smar NetworkSmar.inSmargrid.comNewsInsuranceRooms
Follow us:📘Facebook✈️Telegram

← Back to UPSC 2

Previous Year Question Paper

QP CSM 2024 Tam P II Lite 03102024

Pages5
FormatPDF
SourceOCR transcription

Please verify you're human to unlock the download & viewer links.

PDF hosted at www.upsc.gov.in: ↓ Download from source Open at sourceThe PDF opens on the source website in a new window.

Full Text Transcript

Text below was recognized via OCR from scanned pages and may contain minor errors. Mathematical formulas and symbols may be approximate - please refer to the PDF for the exact equations.

Civil Services (Main) Examination, 2024 PHKM-B-TML தமிழ்‌ / TAMIL काला 11 / Paper 11 (இலக்கியம்‌) / (LITERATURE) கால அளவு : மூன்று மணி' நேரம்‌ மொத்த மதிப்பெண்கள்‌ : 250 Time Allowed : Three Hours Maximum Marks : 250 வினாத்தாள்‌ குறித்த அறிவுறுத்தல்கள்‌ வினாக்களுக்கு விடையெழுதும்‌, முன்பாகப்‌ பின்வரும்‌ அறிவுறுத்தல்களை அருள்கூர்ந்து படிக்கவும்‌ : மொத்தம்‌ எட்டு வினாக்கள்‌ இரண்டு பிரிவுகளாகப்‌ பகுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில்‌ ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்‌. வினாக்கள்‌ 1, 5 ஆகியவை கட்டாயம்‌ விடையளிக்க வேண்டியவை. எஞ்சிய வினாக்களுள்‌ பிரிவு ஒவ்வொன்றிலும்‌ குறைந்தது ஒரு வினா தெரிவு செய்து மூன்று வினாக்களுக்கு விடையளிக்கவும்‌. ஒரு வினா! பகுதிக்கு உரிய மதிப்பெண்‌ அதற்கு நேரே குறிக்கப்பட்டுள்ளது. விடைகள்‌ தமிழில்‌ எழுதப்பட வேண்டும்‌. வினாக்களில்‌ குறிக்கப்பட்டுள்ள சொற்களின்‌ எண்ணிக்கை வரம்பைக்‌ கடைப்பிடித்தல்‌ வேண்டும்‌. விடையளிக்கப்பட்ட வினாக்கள்‌ வரிசைமுறையில்‌ கணக்கிடப்படும்‌. ஒரு வினாவிற்கு ஒரு பகுதியே விடையெழுதப்பட்டிருப்பினும்‌ கோடு இடப்பட்ட அவ்வினாவும்‌ விடையளிக்கப்பட்ட வினாவாகக்‌ கணக்கிடப்படும்‌. விடைத்தாளில்‌ வெறுமையாக விடப்பட்ட பக்கம்‌ அல்லது பக்கத்தின்‌ பகுதி தெளிவாகக்‌ கோடு இடப்பட வேண்டும்‌. QUESTION PAPER SPECIFIC INSTRUCTIONS Please read each of the following instructions carefully before attempting questions : There are EIGHT questions divided in TWO SECTIONS. Candidate has to attempt FIVE questions in all. Questions no. 1 and 5 are compulsory and out of the remaining, any THREE are to be attempted choosing at least ONE question from each section. The number of marks carried by a question /part is indicated against it. Answers must be written in TAMIL. Word limit in questions, wherever specified, should be adhered to. Attempt ‘ons‘shall be counted in sequential order. Unless struck off, attempt of a question. लि (44 ‏02ز‎ even if દ nted partly, Any page or portion of the page left blank in the Question-cum-Answer Booklet must be clearly struck ૦ ர்‌ PHKM-B-TML SECTION A வொன்றிற்கும்‌ 150 சொற்களுக்கு மிகாமல்‌ 61. பின்வரும்‌ வினா ஒர! 10x5=50 விடை தருக: | കൂജ வேண்டிய பண்புகள்‌ எவை ‏ری‎ மன்னனுக்கு 80 6052 70 என்று இருக்குறள கூறு र ற 0 பாடல்களா? 1 യ இருப்பாவைப்‌ பாடல்கள்‌ 8016 ‏او سس‎ (૭ இராவணன்‌ தூதர்களுக்கு விட்ட க নান விளைவுகளும்‌ யாவை ए விளக்குக. - ଓ) உலகப்‌ பொது அறங்களைப ' માલો 0 புலவர்கள்‌ எவ்வாறு விளக்கியுள்ளன 0 : | இ... கண்ணூயின்‌ பெண்மை வழக்குரை காதையில்‌ எவ்வாறு வெளிப்படுகிறது ? 10 62. பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : ‏رم‎ கும்பகர்ணன்‌, இராமன்‌ ஆதிய இருவருக்கும்‌ இடையில்‌ நிகழ்ந்த போரினைக்‌ கம்பர்‌ எவ்வாறு விவரிக்திறார்‌ ? ۱ 20 டு... குறுந்தொகையில்‌ கூறப்பட்டுள்ள மாந்தர்களின்‌ உணர்வுகளை விளக்கு. 15 (० தனது குற்றங்களாக மாணிக்கவாசகர்‌ தெரிவிப்பன எவை ? ஏன்‌. 16 ৫৪. பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : ७) மக்கட்பேறு பாண்டியன்‌ அறிவுடை நம்பியின்‌ பாடலில்‌ எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது ? $) 0) பாவை நோன்பின்‌ வழி அறியலாகும்‌ பண்பாட்டுக்‌ கூறுகளை விளக்கு. 18 (ಲ. 06871788896) கூறப்படும்‌ கடவுளின்‌ உருவ வருணனைகள்‌ எவ்வாறானவை ? ஏன்‌ ? 7 PHKM-B-TML 2 64. பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : (a) “போருழந்தெடுத்த ஆரெயில்‌ நெடுங்கொடி வாரல்‌ என்பன போல்‌ மறித்துக்‌ கைகாட்ட” 20 ட) “கும்பிட்டு வாழ்கிலேன்‌: யான்‌ கூற்றையும்‌ ஆடல்‌ கொண்டேன்‌” | 15 (౧ “ஆழிபோல்‌ மின்னி வலம்புரிபோல்‌ நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம்‌ உதைந்த சரமழை” 15 PHKM-B-TML 9 SECTION B 65, பின்வரும்‌ வினா ஒவ்வொன்றிற்கும்‌ 150 சொற்களுக்கு மிகாமல்‌ 06. ૦7. விடை தருக : કા (a) கண்ணன்‌ பாட்டில்‌ பதிவாஐியுள்ள பக்திக்‌ கருத்துகளை விளக்கு. 10 00 அடித்தள மக்களின்‌ குரல்‌ கறுப்பு மலர்களில்‌ எவ்வாறு புலப்படுகிறது ? 20 (০) தேர்தல்‌ முறைக்கு மு.வ. இன்‌ பரிந்துரைகள்‌ யாவை ? விவாதி. 10 (4) சோ சமூக விமர்சனத்தை யாருக்கும்‌ வெட்கமில்லை நாடகத்தின்‌ வழி எவ்வாறு வெளிப்படுத்துகிறார்‌ ۶ 70 (8) அஜிலனின்‌ கலைத்‌ துறைக்‌ கருத்துகளை விளக்கு. 10 பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : ഭ ஜெயகாந்தன்‌ சிறுகதைகள்‌ சமகாலத்‌ 51605 சமூகத்தை எவ்வாறு பதிவு செய்தின்றன ? 20 00) முத்துப்பட்டன்‌ கதைப்பாடல்‌ ஒரு தலித்‌ இலக்தியமா ? விவாதி. 15 (૭ துறவறத்தைக்‌ கண்டித்து இல்லறததைப்‌ பாரதிதாசன்‌ எவ்வாறு போற்றுதிறார்‌ ? 15 பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : (a) மக்களின்‌ வறுமை नि எவ்வாறு படம்பிடித்துக்‌ காட்டப்படுதிறது ? விவரி. 20 ७) இருக்குறளின்‌ தாக்கம்‌ குடும்ப விளக்கில்‌ எவ்வாறு புலப்படுதிறது ? விளக்கு. is (૦) தமிழகத்தின்‌ மீது அண்ணா கொண்டுருந்த கருத்துகள்‌ எவை ? ஏன்‌ ? PHKM-B-TML 4 ৫৪. பின்வரும்‌ அனைத்து வினாக்களுக்கும்‌ விடை தருக : (a) (b) (c) ஆறிரை கவர்தல்‌, மீட்டல்‌ என்ற போர்மரபு முத்துப்‌ பட்டன கதைப்பாடவில்‌ இடம்பெற்றுள்ள முறையை விளக்கு. முறைப்பெண்ணுக்கும்‌ மாமனுக்கும்‌ இடையில்‌ நடைபெறும்‌ உரையாடல்‌ நாட்டுப்புறப்‌ பாடலாவது எவ்வாறு ? யாருக்கும்‌ வெட்கமில்லை நாடகம்‌ உணர்த்தும்‌ குடும்பம்‌ குறித்த மதிப்பீடுகள்‌ எவை ? விளக்கு. 20 15 15
PDF hosted at www.upsc.gov.in: ↓ Download from source Open at sourceThe PDF opens on the source website in a new window.

Follow & Subscribe

Get the latest updates on Facebook and Telegram